Published on 21/10/2019 | Edited on 21/10/2019

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன், அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11.00 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 32.54% வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 23.89% வாக்குகளும், புதுவை காமராஜ் நகர் தொகுதியில் 28.17% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.