







Published on 28/06/2019 | Edited on 28/06/2019
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் நாள் கூட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் திமுக எம்.எல்.ஏ க்களுடன் சட்டப்பேரவைக்கு வந்தனர்.