![Seeman pays floral tribute to Bharathiyar portrait](http://image.nakkheeran.in/cdn/farfuture/JIhI-MWrpfG_q7TcujYk8ntctJecRMopzRI-v1z6JGE/1631363590/sites/default/files/2021-09/snb1.jpg)
![Seeman pays floral tribute to Bharathiyar portrait](http://image.nakkheeran.in/cdn/farfuture/U3-FxXdRa4JnjoPxd4ZfGg7W48Q1qKqvwsW0ZjkofUs/1631363590/sites/default/files/2021-09/snb-2.jpg)
![Seeman pays floral tribute to Bharathiyar portrait](http://image.nakkheeran.in/cdn/farfuture/1mDeB_76DpLx8wIN5PWqfmobA8LoSIQXg654U2CU2Rw/1631363590/sites/default/files/2021-09/snb-3.jpg)
Published on 11/09/2021 | Edited on 11/09/2021
பெரும்பாவலர் பாரதியார் 100ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் 64ஆம் ஆண்டு நினைவுநாளுமான 11-09-2021 இன்று காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெற்றது.