Skip to main content

மேட்டூர் அணையில் பாசனத்துக்கான நீர்திறப்பு குறைப்பு!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் 7000 கன அடியில் இருந்து 6000 கனஅடியாக குறைக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. அதேபோல் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கான நீர் திறப்பும் 900 கன அடியிலிருந்து 700 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

SALEM DISTRICT METTUR DAM WATER LEVEL


மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 8143 கனஅடியில் இருந்து 7510 கனஅடியாக குறைந்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் 120 அடியாகும் நீர் இருப்பு 93.4 7 டிஎம்சி ஆகவும் இருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்