Skip to main content

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவு

Published on 09/09/2017 | Edited on 09/09/2017
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நேற்றிலிருந்து அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் செப்.9-15, அக். 25-31 தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வாடகை வாகனங்களில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்