Published on 30/09/2020 | Edited on 30/09/2020

இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலன் சென்னையில் காலமானார்.
இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராமகோபாலன் (வயது 94) நேற்று உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயரிழந்துள்ளார்.