Published on 16/05/2019 | Edited on 16/05/2019
போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சி தலைவர் பொன்ராஜ் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.
![meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/VB8SKkWgD-u50EPwJn33X3BpOD6oN4WIMyjZ_LOhKrw/1557999718/sites/default/files/inline-images/001_5.jpg)
இந்த சந்திப்பில் தமிழகத்தில் தேர்தல் சூழ்நிலை, தமிழக குடிநீர் பிரச்சனை, நதிநீர் இணைப்பின் முக்கியத்துவம் பற்றி ஆலோசித்ததாக தகவல்கள் வந்துள்ளது.