




Published on 02/11/2018 | Edited on 02/11/2018
சென்னையில் போயஸ்தோட்ட வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சந்தித்தார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் நடத்தும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த மேரிகோம் ரஜினியை சந்தித்தார்.