Published on 15/01/2019 | Edited on 15/01/2019
சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு ரஜினி நேரில் பொங்கல் வாழ்த்து கூறினார்.
பொங்கல் அனைவருக்கும் வளத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என அவரது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.