Skip to main content

தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை: 7.03 லட்சம் பறிமுதல்

Published on 18/10/2017 | Edited on 18/10/2017
தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை: 7.03 லட்சம் பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.7.03 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட வன அலுவலர் சென்னை மண்டல அலுவலகத்தில் நடத்தப்பட் சோதனையில் ரூ.3040 லட்சம் ரொக்கம் மற்றும் 113 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அலுவலகத்தில் ரூ.2.50 லட்சம் ரூபாய் ரொக்கம், ஊட்டி பஞ்., யூனியன் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.73,200 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

சார்ந்த செய்திகள்