Skip to main content

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021
ghj

 

பெட்ரோல் விலை ரூ. 99.47 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. டீசல் ரூ. 94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் வரை தொடர்ந்து உயர்ந்துவந்தது. தற்போது தமிழக அரசு பெட்ரோலுக்கான வரியை ரூ.3 குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை 100க்கு கீழாக மீண்டும் குறைந்துள்ளது.

 

ஆனால், கடந்த 30 நாட்களாக டீசல் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து ஒரே விலையில் இருந்துவருகிறது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், மாநில அரசு பெட்ரோலுக்கான வரியைக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்