பவளவிழாவில் ரஜினிக்கு நினைவுப்பரிசு!
முரசொலி பவளவிழா வாழ்த்தரங்கம் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு நினைவுப்பரிசு வழங்கினார் திமுக செயல்தலைவரும், முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான மு.க.ஸ்டாலின். இந்த நினைவுப்பரிசு வழங்கியபோது நடிகர் கமல்ஹாசனுன் உடன் இருந்தார்.