பாண்டிபஜாரில் ரூ. 50 லட்சத்துடன் காவலாளி ஓட்டம்
சென்னை பாண்டிபஜாரில் தனியார் நகைக்கடை காவலாளி ரூ. 50 லட்சத்துடன் ஓட்டம் பிடித்தார். ரூ. 50 லட்சத்துடன் தப்பிய உத்திர பிரதேசத்தை சேர்ந்த காவலாளி யோகேந்திரநாத்துக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர். சிறிது நேரத்தில் திரும்பிவருவதாக பணத்தை காவலாளியிடம் கொடுத்தபோது தப்பி சென்றார்.