ஓ.பி.எஸ் தலைமை அலுவலகம் செல்லவில்லை!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கான்வாய் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் செல்ல இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பயணத்திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இணைப்பு தாமதமாவதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் செல்லவில்லை என கூறப்படுகிறது.