ஒரு நிமிடம் தமிழில் பேச முடியாதபோது,
இந்தி படித்து என்ன பயன்? - தங்கர்பச்சான் கேள்வி
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் தங்கர்பச்சான் பேசியதாவது:
ரஜினி, கமல் ஆகியோர் தங்களது பட டிக்கெட்டுகளை ரூ.120க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நிமிடம் தமிழில் பேச முடியாதபோது, இந்தி படித்து என்ன பயன்? வாக்கிற்கு பணம் வாங்குவதை மக்கள் நிறுத்தாத வரை எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. என இவ்வாறு பேசினார்.