மருத்துவ அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
வேலூர் சத்துவாசேரியில் ராஜா சிவானந்தம் என்பவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்சம் மற்றும் ஊழல் புகார் காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையை மேற்கொண்டனர். வேலூர் மாவட்ட காசநோய் தடுப்புப்பிரிவு துணை இயக்குநராக இருந்த ராஜா சிவானந்தம் கடந்த மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-ராஜா