Skip to main content

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரை இன்று சந்திக்கின்றனர்!

Published on 22/08/2017 | Edited on 22/08/2017
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரை இன்று சந்திக்கின்றனர்!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்றூ ஆளுநர் மாளிகையில் ஆளுநரைச் சந்திக்க இருக்கின்றனர்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் 17 பேர் நேற்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் நேற்று தியானத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்கள், நாளை ஆளுநரை நேரில் சந்திக்க இருப்பதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகையில் ஆளுநரைச் சந்திக்க இருக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்