Skip to main content

தினகரன் - காமராஜ் ஆதரவாளர்கள் மோதல் தடுத்து நிறுத்தம்

Published on 23/08/2017 | Edited on 23/08/2017
தினகரன் - காமராஜ் ஆதரவாளர்கள் மோதல் தடுத்து நிறுத்தம்

திருவாரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.காமராஜ் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  மன்னார்குடியில் டிடிவி - காமராஜ் ஆதரவாளர்கள் இடையே ஏற்படவிருந்த மோதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.   

சார்ந்த செய்திகள்