Skip to main content

கே.ஆர்.அர்ஜூனன் எம்.பி. நீக்கம்

Published on 28/08/2017 | Edited on 28/08/2017
கே.ஆர்.அர்ஜூனன் எம்.பி. நீக்கம்

நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து கே.ஆர்.அர்ஜூனன் எம்.பி. நீக்கப்பட்டுள்ளார் என்றும், நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளராக எஸ்.கலைச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும்  அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.   

சார்ந்த செய்திகள்