Published on 25/08/2020 | Edited on 25/08/2020

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் அமைச்சரும் தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான அ.ரகுமான்கானின் இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, ரகுமான்கானின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.