Published on 16/04/2019 | Edited on 16/04/2019
வடசென்னை நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து பழைய வண்ணாரப்பேட்டையில் பல முக்கிய இடங்களில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.


அப்போது பாண்டியன் திரையரங்கம் அருகில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜா ஆகியோருக்கு இஸ்லாம் முறையில் மாப்பிள்ளையை வரவேற்பது போன்று பத்தி மாலை மற்றும் தொப்பி அணிவிக்கப்பட்டு வரவேற்றனர்.