Skip to main content

எம்ஜிஆர் அண்ணன் மகன் ஆர்.கே.நகரில் போட்டி

Published on 04/12/2017 | Edited on 04/12/2017
எம்ஜிஆர் அண்ணன் மகன் ஆர்.கே.நகரில் போட்டி



அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகன் எம்.சி.சந்திரசேகர். இவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, அத்தொகுதி தேர்தல் அதிகாரியிடம் இன்று மதியம் 12.30 மணி அளவில் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். 

சார்ந்த செய்திகள்