





Published on 06/03/2024 | Edited on 06/03/2024
தேர்தல் பத்திரம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நிதி பெற்ற கட்சிகளின் விவரத்தையும், கொடுத்தவர்கள் விவரத்தையும் வெளியிடுவதற்கு மாறாக ஜூன் 30 வரை அவகாசம் கேட்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நுங்கம்பாக்கம் ஸ்டேட் பாங்க் வட்டார தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.