செப்.4ம் தேதி சென்னைக்கு உள்ளூர் விடுமுறை!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 4ம் தேதி சென்னைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதில் செப்டம்பர் 23ம் தேதி வேலைநாளாக இருக்கும் என அறிவித்துள்ளார்.