எல்.இ.டி. திரை வெடித்து தீ விபத்து;
முதல்வர் விழாவில் பதட்டம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திருவள்ளூர் பஞ்செட்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அருகே தீ விபத்து ஏற்பட்டது. விழா மேடை அருகே வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரை வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.