Skip to main content

பள்ளி மாணவர்கள் மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

kovai school clash incident

 

கோவை அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம்  ஆலந்துறையில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துவரும் பிளஸ் 1 மாணவன் நந்தகுமார் மற்றும் உடன் படிக்கும் மாணவர்கள் இடையே நடைபெற்ற மோதலில் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் முன்னாள் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட சிறுவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்