Published on 04/10/2018 | Edited on 05/10/2018

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, இந்திய யூனியன் முஸ்லீம் தேசிய தலைவர் பேராசியர் கே.எம்.காதர் மொய்தீன் சந்தித்து பேசினார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ, மாநில முதன்மை துணைத் தலைவர் எம. அப்துல் ரஹ்மான் எக்ஸ் எம்.பி, மாநில செயலாளர் கே.ஏ .எம்.நிஷாமூதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.