தேமுதிக கர்நாடக மாநில செயலாளர் நியமனம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தேசிய முற்போக்கு திராவிட கழக கர்நாடக மாநில செயலாளராக A.கிருஷ்ணமூர்த்தி இன்று முதல் (12.09.2017) நியமிக்கப்படுகிறார். இவருக்கு கர்நாடக மாநில, மாவட்ட நிர்வாகிகள், கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து கழகம் வளர்ச்சி அடைய பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ’’என்று தெரிவித்துள்ளார்.