
ஜெயலலிதா தற்போது இல்லாதது வேதனையை தருகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
அதிமுகவை சரியாக வழிநடத்த அரசியல் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என்பது தெரிகிறது. ஜெயலலிதா தற்போது இல்லாதது வேதனையை தருகிறது.
கருப்புக்கொடி காட்டினால் பச்சைக்கொடி காட்டுவோம் என அமைச்சர் கூறியதால் அதிமுகவுக்குதான் கலங்கம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.