Skip to main content

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டம் (படங்கள்)

Published on 30/01/2024 | Edited on 30/01/2024

 

 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரியும், அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் அருகே இன்று (30-01-24) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சார்ந்த செய்திகள்