ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் தினகரன்
ஓபிஎஸ் -இபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில் மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடட்திற்க்கு செல்கிறார் டிடிவி.தினகரன். தனது இல்லத்தில் 18ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் அவர் மெரினா செல்கிறார்.
ஜெ.நினைவிடத்தில் முக்கிய முடிவுகளை அறிவிக்கப்போவதாக தகவல்.