ஜெ. நினைவிடத்தில் தினகரன் ஆதரவு
எம்.எல்.ஏக்கள் தியானம்!
ஓபிஎஸ் -இபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து தியானத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினகரனுடனான ஆலோசனைக்குப் பின்னர் மெரினா வந்து நினைவிடத்தில் ஈடுபட்டுள்ளனர்.