Published on 27/09/2019 | Edited on 27/09/2019
![forest](http://image.nakkheeran.in/cdn/farfuture/ODgNKAGXzG8WVH--WR8qUH2zGAKV3WMfyABpXCXH8jo/1569590452/sites/default/files/inline-images/0000022312.jpg)
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள கருப்பா நதி அணை வனப்பகுதியில் சுமார் 7 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் 7 வயது யானை இறந்துகிடந்த இடத்தில் சோதனை செய்ததுடன் பிரேத பரிசோதனையும் செய்தனர்.