Skip to main content

கி.வீரமணிக்கு பேராசிரியர் க.அன்பழகன் வாழ்த்து

Published on 01/12/2017 | Edited on 01/12/2017
கி.வீரமணிக்கு பேராசிரியர் க.அன்பழகன் வாழ்த்து



திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி திமு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் இன்று (1.12.2017) காலை பெரியார் திடலுக்கு சென்று, கி.வீரமணிக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்