Skip to main content

திருவல்லிக்கேணியில் நேற்று இந்து முன்னணியினர் கைது

Published on 01/09/2017 | Edited on 01/09/2017
திருவல்லிக்கேணியில் நேற்று இந்து முன்னணியினர் கைது



திருவல்லிக்கேணியில் தடையை மீறி சிலைகளுடன் ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டார். தடையை மீறியதாக மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-படங்கள்: ஸ்டாலின்

சார்ந்த செய்திகள்