Published on 23/11/2018 | Edited on 23/11/2018

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இருக்கும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் இன்று தற்போது திருவாரூரில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
அதேபோல் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில்,ஆசனூர், திருநாவலூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.