சென்னையில் கனமழை; தத்தளிக்கும் வாகனங்கள் (படங்கள்)
Published on 03/11/2017 | Edited on 03/11/2017
சென்னையில் கனமழை; தத்தளிக்கும் வாகனங்கள் (படங்கள்)
தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரால் வாகனங்கள் தத்தளிக்கின்றன. இதனால், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.