சென்னை மற்றும் புறநகர்களில் பலத்த மழை
சென்னை மற்றும் புறநகர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. புதுப்பேட்டை., சேப்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது. சூளைமேடு, கோயம்பேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.