Skip to main content

காவலர் குடும்பங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் துவக்கம் (படங்கள்)

Published on 02/12/2017 | Edited on 02/12/2017
காவலர் குடும்பங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் துவக்கம் (படங்கள்)



தமிழகத்தில் முதல்முறையாக காவலர் குடும்பங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் சென்னை சாந்தோம் பள்ளியில் நடைபெற்றது. முகாம்மை சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் துவக்கி வைத்து பேசினார்.

படங்கள்: குமரேஷ்

சார்ந்த செய்திகள்