Published on 30/06/2018 | Edited on 30/06/2018

கோவை மாவட்டம் கிணத்துகடவு திமுக முன்னாள் எம்எல்ஏ காட்டம்பட்டி கந்தசாமி. உடல்நலக் குறைவு காரணமாக சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மாரடைப்பு காரமாண அவர் காலமானார்.
1989-91 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். கோவை மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக ஐந்து ஆண்டுகாலம் பதவி வகித்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.