Skip to main content

சேலத்தில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில்  சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 26  சுற்றுகளுடன் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றது.

 

dmk candidate win in salem constituen


சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ் ஆர் பார்த்திபன் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 926 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி களத்தில்  வெற்றி பெற்றுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்