Published on 23/05/2019 | Edited on 23/05/2019
நீலகிரியில் மொத்தம் 23 சுற்றுக்களின் முடிவில் நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றிபெற்றுள்ளார். 2 லட்சத்து 5 ஆயிரத்து 357 வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா வெற்றிபெற்றுள்ளார்.