






Published on 29/08/2019 | Edited on 29/08/2019
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் உயர் அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், அத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் உள்ள எழிலகத்திலிருந்து பேரணியாக சென்று கோட்டைய முற்றுகையிட முயன்ற மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.