Skip to main content

இயக்குநர் சேரனுக்கு பிடிவாரண்ட்

Published on 07/09/2017 | Edited on 07/09/2017

இயக்குநர் சேரனுக்கு பிடிவாரண்ட்

இயக்குநரும், நடிகருமான சேரனுக்கு பரமக்குடி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

காசோலை மோசடி வழக்கில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் , அக்.10-க்குள் சேரனை கைது செய்து ஆஜர்ப்படுத்த போலீசாருக்கு பரமக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்