Published on 11/09/2022 | Edited on 11/09/2022
திருக்குறளை அவமதித்த ஆளுநரைக் கண்டித்து ’தமிழர்களின் ஆர்ப்பாட்டம்’ என்ற பெயரில் பழ.நெடுமாறன் தலைமையில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.