Published on 06/05/2020 | Edited on 06/05/2020

எடப்பாடி அரசு அறிவித்த சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரியும், கரோனா தொற்றை கண்டறியும் சோதனையை முறையாக நடத்தக் கோரியும் கோவை பகுதி துப்புரவுப் பணியாளர்கள், மாவட்ட அரசு மருத்துவமனை முன் அடையாளப் போராட்டத்தை இன்று நடத்தினர்.