Published on 07/09/2020 | Edited on 07/09/2020

கண் தானம் செய்வதாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ள சம்பவம் அதிமுக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாடு முழுவதும் தேசிய கண்தான தினம் நாளை கடைபிடிக்கப்படுகின்றது. இதனை ஒட்டி முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தான் கண் தானம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது அதிமுக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசியல் ரீதியாகவும் இந்த கண் தானம் தமிழகத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.