Published on 27/02/2020 | Edited on 27/02/2020
![Chennai MLA from Thiruvottiyur KPP Pasamy Passed away](http://image.nakkheeran.in/cdn/farfuture/-oPj8ceVwMWX6h7SuudyVSpbvgBK-ypsDjx--1XtbRM/1582769229/sites/default/files/inline-images/GHJGJHJH.jpg)
சென்னை திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி .பி.சாமி (57) உடல்நலக்குறைவால் கே.வி குப்பத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். திமுக முன்னாள் அமைச்சரான இவர் திமுக மீனவரணி செயலாளராக உள்ளார். அதேபோல் திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.