‘நீட்’க்கு எதிராக சாலையில் இறங்கிய செந்துறை மாணவர்கள்!
செந்துறை ஒன்றியத்தில் "நீட்" தேர்வை ரத்து செய்யக்கோரியும், பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநிலப்பட்டியலில் சேர்க்கக் கோரியும், அனிதாவின் மரணத்திர்க்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட்டுக்கு ஆதரவாக பேசிவரும் டாக்டர் கிருஷ்ணசாமியைக் கண்டித்தும் குறிச்சிக்குளம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளியைப் புறக்கணித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
- எஸ்.பி.சேகர்