Skip to main content

அன்பு செழியன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக போஸ்டர்

Published on 30/11/2017 | Edited on 30/11/2017
அன்பு செழியன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக போஸ்டர்



சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்தது கொலையா அல்லது தற்கொலையா என யோசிக்காமல் அன்புச்செழியன் மீது தமிழக அரசே, காவல்துறையே உடனடி நடவடிக்கை எடு என்று மதுரையில் பாஜகவினர் போஸ்ட்டர் ஒட்டி உள்ளனர்.

ஷாகுல்

சார்ந்த செய்திகள்